Tag: ஓய்வூதியதாரர்கள்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக- ராமதாஸ் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு...