Tag: கச்சத்தீவு

ஆதாரம் இருக்கு!” – சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதாரங்களை நீட்டிய அதிமுக!

தளவாய் சுந்தரம் அளித்த ஆதாரங்களை ஓடிவந்து வாங்கி சபாநாயகரிடம் ஒப்படைத்த அமைச்சர் ராஜ்மோகன் - பேரவையில் பரபரப்புதமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம்...

கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரைவார்க்காமல் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

மேற்கு வங்கத்தில் 'பெருபாரி' தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் எனப் பேரவையில் சாடல்கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத்...

விஜய்க்கு இலங்கை அரசு தடை! கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றம்! உமாபதி நேர்காணல்!

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மீட்போம் என விஜய் அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு, விஜய் படங்களை தங்கள் நாட்டில் திரையிட அதிரடியாக தடை வித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.நடிகர்...

கச்சத்தீவு அருகே  14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....

கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் கோயில்! ராமதாஸ் கண்டனம்

கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் கோயில்! ராமதாஸ் கண்டனம் கச்சத்தீவில் புத்தர் சிலையா? மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயலை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது...