Tag: கடத்தல் தடுப்பு
புதுக்கோட்டை அருகே 1.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – DRI அதிகாரிகள் அதிரடி சோதனை; ஒருவர் கைது!
தமிழ்நாட்டில் தங்கக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையான DRI அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிரடி சோதனை நடத்தி, 1.75 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல்...
