Tag: கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!

விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் கடைசி விமானத்திற்கு பணியாளர்கள் ஒன்றாக நின்று பிரியாவிடை கொடுத்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர்இந்தியா நிறுவனத்தை அண்மையில் டாடா...