Tag: கட்டுரை
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்…மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பாஜக படுதோல்வி அடையும். தேர்தலுக்கு பின்னர் கருத்து கணிப்பு வெளியிட்ட மோடி மீடியாவின் சாயம் விரைவில் வெளுக்கும்.
கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303...
ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம்...
ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு
என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன்...
ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி
நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379...
தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்
என்.கே.மூர்த்திவாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்...திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை...
சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!
சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் ‘ILAYARAJA MUSIC LEARNING AND RESEARCH CENTRE’ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது!எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை; மூச்சு விடுவது...