Tag: கட்டுரை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் காங்கிரசும்!

ஆ.கோபண்ணா1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

பா.சிதம்பரம்நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான 'இந்து'. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”

கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாநண்பர்களே, வாழ்வில் வெற்றியடைவது எப்படி? நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி? இந்த உலகிலேயே பெரும் அதிகாரம்...

திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

சுப.வீரபாண்டியன் இந்தியா விடுதலைபெற்ற சில ஆண்டுகளிலேயே, திட்டமிட்டு ஒரு மதக் கலவரத்திற்கான சிக்கல் உருவாக்கப்பட்டது! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லி, இரவோடு இரவாக ஒரு ராமர் சிலையைக்...