Tag: கனவு திட்டம்

‘வேள்பாரி’ தான் என் கனவு திட்டம் ….. இயக்குனர் சங்கர் பேட்டி!

இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பலராலும் அழைக்கப்படுபவர். அதாவது இயக்குனர் சங்கர் தனது ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தை கொண்டு வருவார். அதன்படி இவருடைய படங்களில் இடம் பெற்ற பாடல்கள்...