Tag: கலைஞரின் கனவு இல்லம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித்...