Tag: கல்குவாரி

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்..

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம்,...