Tag: கல்குவாரி
நாங்குநேரி அருகே அதிர்வு: கல்குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் தீவிர போராட்டம்!
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் செல்வதால் ஆத்திரம்; குவாரி உரிம ரத்து செய்யக்கோரி தொடர் முழக்கங்கள்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...
பெரம்பலூரில் நள்ளிரவு உச்சக்கட்ட பரபரப்பு: விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி – திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமார் கைது; 150-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முற்றுகை!
காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்; திமுக பிரமுகரைச் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவு.பெரம்பலூரில் அரசின் தடையையும் மீறி விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி வழக்கில், திமுக பிரமுகரும் குவாரி உரிமையாளருமான...
நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார்...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...
கட்டுமான பணி முடங்கியதற்கு திமுக அரசே காரணம்- எடப்பாடி பழனிசாமி
கட்டுமான பணி முடங்கியதற்கு திமுக அரசே காரணம்- எடப்பாடி பழனிசாமி
முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் குவாரி தொழில்களை திமுக அரசு மூட நினைக்கிறதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் 100 அடி பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.காட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞர் பொக்லைன் வாகன ஓட்டுனராக...
