Tag: கல்வித்தாரகை விருது

’கல்வித்தாரகை’ விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை – பாராட்டிய அமைச்சர்..!!

ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் என்கிற அரசாணைக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த ஆசிரியைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘கல்வித்தாரகை’என்னும் விருது வழங்கியுள்ளார்.கடலூர் மாவட்டம் மடுவங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்...