Tag: காம்னா

மதுரையில் ஷிஹான் பெயரில் ஒரு மியூசியம் வைக்க வேண்டும் – வீராங்கனை காம்னா கோரிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனி உடல் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.கராத்தே மாஸ்டரும், வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி...