Tag: காரணம்

கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் – சுபேர்கான் குற்றச்சாட்டு

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியடைந்தேன். ஜெயகுமார் மீண்டும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். அதனால் பாஜக கொடியை கூட பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதில்லை என சுபேர்கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.சட்டமன்றத் தேர்தலுக்கான இன்றுடன்...

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பங்கேற்பாரா...

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சரத், தனது வீட்டுக்கு முன் ...

”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்

கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே...

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் என தகவல் வந்ததும் அலறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...

சிறப்பு விசாரணை குழுவை(SIT) முடக்க விஜய் தீவிரம் – காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த...