Tag: கார்த்தி படம்
‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! கார்த்தியின் படத்தை எப்போது, எங்கு பார்க்கலாம்?
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல்...
