Tag: காவிரி நீர்
அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!
காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக்...
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,...
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க திராவிட மாடல் அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர், மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு என பா ம க தலைவர் மருத்துவர்...
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 16,709 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது....
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 24,000 கனஅடியாக குறைப்பு!
காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அம்மாநில அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 19 ஆயிரத்து...
மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 26,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக -...
