Tag: கொடி கம்பங்கள்
திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...