Tag: கோலிவுட்
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.தேமுதிக நிறுவனத்...
விஜயகாந்த் மறைவு எதிரொலி… நாளை படப்பிடிப்புகள் ரத்து…
நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைவால், நாளை ஒரு நாள் முழுவதும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார்...
தமிழ் மக்கள் கொண்டாடிய தங்கமகன் தவறினார்…. உருக்குலைந்த ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் காலூன்றியது தனி வரலாறு. கமல், ரஜினி எனத் தொடங்கி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் உள்ளூர் இளைஞன் போல் காரசாரமாக களத்தில் இறங்கினார் விஜயகாந்த்.ஆஹா... நம்ம ஆளுய்யா.... என்று மனம்...
லவ்வர் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் படத்திலிருந்து விலகாத எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம்...
4 நடிகர்களுக்காக தமிழ் சினிமா இயங்குகிறது – தங்கர் பச்சான்
அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவர் பல சிறுகதைகளை தழுவி உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர். தற்போது இவர் இயக்கத்தில்...
58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் முத்துக்காளை. வடிவேலுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். சண்டை கலைஞராக சினிமாவுக்குள் வந்த இவர், சண்டைகளில் காமெடியாக நடித்து, பின்னர் காமெடியாக நடித்து,...
