Tag: கோலிவுட்
பிரேம்ஜிக்கு டும் டும் டும்… மணப்பெண் இவர் தானா…
தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிள் நட்சத்திரமாக இருந்து வந்தவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு எப்போது திருமணம்...
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நேரில் அஞ்சலி செலுத்திய ராம்கி வலியுறுத்தல்
நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைப்பதே அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும் என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர் பின்னர்...
தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் – சிவகார்த்திகேயன் இரங்கல்
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில்...
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்
இன்று அதிகாலை உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகரும், சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் இரங்கல் தெவிவித்துள்ளார்.விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து...
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.தேமுதிக நிறுவனத்...
விஜயகாந்த் மறைவு எதிரொலி… நாளை படப்பிடிப்புகள் ரத்து…
நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைவால், நாளை ஒரு நாள் முழுவதும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார்...
