Tag: கோவை செய்தியாளர் சந்திப்பு

விஜய் பார்த்திபனா? அவர் அமைச்சரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது – வைகோ பதில்; செய்தியாளர்களை திமுக ஏஜென்டுகள் என விமர்சித்ததால் பரபரப்பு!

கோவையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்....