Tag: க்ரைம்
Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது
Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...
10 ஆண்டு கால காதல் என்ன ஆயிற்று ? மற்றொருவரை மணந்தது ஏன்?
10 ஆண்டு காலமாக காதலித்த காதலனுக்கு தெரியாமல் வேறு ஒருவரை கல்லூரி மாணவி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆத்திரம் அடைந்த காதலன் விரக்தி அடைந்து கத்தி எடுத்து சரமாரியாக காதலியை குத்திய...
கோபியில் சிம்கார்டை கடித்து தின்ற கைதி
கோபியில் உள்ள மாவட்ட சிறையில் செல்போன், 2 பேட்டரிகள், கஞ்சா பறிமுதல். சிம்கார்டை கடித்து தின்ற விசாரணை கைதி.ஈரோடு வடக்கு காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட...
மாற்றுத்திறனாளி என செல்போன் திருடும் நபர் – சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்
கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர்...
வீடு புகுந்து நகை திருட்டு: 2 பேர் கைது
சென்னை எண்ணூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை ரயில்வே போலீசார் கைதுசெய்துள்ளனர்.சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்த...
கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!
கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து...
