Tag: சட்டசபை தேர்தல் 2026

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள்...

மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

 திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்...

நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின்...

‘உங்களுடன் ஸ்டாலின்’.. ஜூலை 15 முதல் மக்களின் குறைகளை தீர்க்க தயாராகும் முதலமைச்சர்

மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000...

பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்

கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...

எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக...