Tag: சாலை மறியல்

தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...

பல்லடம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் கோவை - திருச்சி தேசிய...

தாராபுரம் அருகே இளம்பெண் தற்கொலை: வரதட்சணைக் கொடுமைக்குப் பலியா? உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை...

மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!

சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இயல்பு...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...