Tag: சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பொது மக்கள்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்கதர்களால். வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
