Tag: சினிமா
தங்கலான் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு… தயாரிப்பாளர் கூறிய தகவல்….
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ்...
கல்கி திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்சிகள் குறைவா?… இதுதான் காரணமாம்…
தெலுங்கு நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும்...
நயன் – விக்கி தம்பதி திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய உதவிய யோகி பாபு!
நயன் - விக்கி தம்பதி திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய யோகி பாபு உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் நயன் - விக்கி இருவரும்...
விஜயை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!
நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான...
பிரபாஸின் ‘கல்கி 2898AD’ படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் பிரபாஸ் கல்கி 2898AD படத்தில்...
மீண்டும் இணையும் ‘டான்’ பட கூட்டணி….. கதாநாயகி யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...
