Tag: சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா …..வெளியான புதிய தகவல்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி...

தீபாவளியை குறிவைக்கும் சூர்யாவின் ‘கங்குவா’!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் K.E. ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ...

பிரதமர் நரேந்திர மோடி பயோபிக்கில் நடிப்பது குறித்து சத்யராஜின் பதில்!

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத் தொடர்ந்து ஹீரோவாகவும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி...

‘இந்தியன் 2’ ப்ரோமஷனுக்காக மும்பை சென்றடைந்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில்...

அதர்வா நடிக்கும் புதிய படம்…. தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!

அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். இதற்கிடையில் நிறங்கள் மூன்று எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக டிஎன்ஏ...

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்…. ஷூட்டிங் எப்போது?

நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்ததாக தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை துல்கர் சல்மான்...