Tag: சினிமா
‘பப்’பில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர். அதேசமயம்...
கிராமி விருது பெற்ற பிரபல இசைக் கலைஞர் மரணம்!
கிராமி விருது வென்ற பிரபல இசை கலைஞர் ஸ்டீவ் லாரன்ஸ் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.லாரன்ஸ் மற்றும் கோர்மே ஆகிய இருவரும் ஒரு குழுவாக ரசிகர்களுக்கு பரீட்சமானவர்கள். இருவரும் இணைந்து 1960 க்கு முன்னரே...
த.வெ.க வில் சேர்ந்த 20 லட்சம் உறுப்பினர்கள்….. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ஷாலினி!
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69...
ஒருவழியாக ஓடிடிக்கு வருகிறது அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1!
நடிகர் அருண் விஜய், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வனங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்தப் படத்தை ஏ.எல்....
ஹரி, விஷால் கூட்டணியின் ‘ரத்னம்’…. அட்டகாசமான முதல் பாடல் வெளியீடு!
பிரபல இயக்குனர் ஹரி, விஷால் நடிப்பில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆக்சன் படமாக வெளியான இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்...
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!
ரிபெல் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர், கிங்ஸ்டன், இடி...
