Tag: சினிமா
புதிய இயக்குநர்களுடன் 17 படங்கள்… ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி..
தனது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 17 திரைப்படங்கள் மட்டும் புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருப்பதாக நடிகர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு...
தெறிக்கும் லுக்கில் வருண் தவான்… பேபி ஜான் புதிய போஸ்டர் வைரல்…
தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.கோலிவுட் மட்டுமன்றி இந்திய திரையுலகில் முன்னணி இயக்குராக உச்சம் தொட்டிருப்பவர் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி...
புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் கங்குவா?
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து திஷா பதானி,...
என் அன்பு தாய் ஐஸ்வர்யா….. லால் சலாம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்….. ரஜினி ட்வீட்!
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்...
நடிகை அனுஷ்காவின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
நடிகை அனுஷ்காவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் மூலம் அறியப்பட்டவர் நடிகை அனுஷ்கா. இவர், கடந்த 2006 இல் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழில்...
‘நாமும் அரசியல்வாதி தான்’….. அரசியல் குறித்து ஆர் ஜே பாலாஜியின் பதில்!
ஆர் ஜே பாலாஜி தொடக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆர் ஜே பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரௌடி...
