Tag: சினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்…… உண்மையா? வதந்தியா?….. விஜய் தேவரகொண்டாவின் பதில்!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில்...

மொய் விருந்து வைங்க… விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டத்தில் மன்சூர் அலிகான் பரபரப்பு பேச்சு!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவு தமிழகத்திற்கு மாபெரும் பேரிழப்பாகும். தன்னலமில்லாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்கு,...

கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ….காரணம் என்ன?

90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்....

திரில்லராக உருவாகும் பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’….. டைட்டில் லுக் வெளியீடு!

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாள்பவர். அந்த வகையில் இவர் இயக்கத்தின் நடித்த புதியபாதை, இவன், குடைக்குள் மழை,...

தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் ‘D51’….. அதிர போகும் அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. அதே சமயம் தனுஷ்...

துபாயை ஆட்டம் போட வைக்க போகிறார் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி துபாயில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இவருடைய டியூன்கள் ஒரு தனி ரகமாகவே கொண்டாடப்படுகிறது....