Tag: சினிமா

மீண்டும் அவதாரம் எடுக்கும் அவதார் 4… அடுத்த மாதம் படப்பிடிப்பு…

அவதார் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.ஹாலிவுட் திரையுலகில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகினாலும், அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மொழியைக் கடந்து அனைத்து...

தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன்...

பிரபல இந்தி பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்

மியூசிக் மேஸ்ட்ரோ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் உஸ்தாத் ரஷீத் கான் என்பவர் இன்று மரணம் அடைந்தார்.உஸ்தாத் ரஷீத் கானுக்கு வயது 55. 1968-ம் ஆண்டு பிறந்த அவர், ஹிந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின்...

மிஷன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு

நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு முன்னர் ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மலையாள நடிகை நிமிஷா...

ஓடிடி தளத்தில் சாதனை படைத்த கூச முனுசாமி வீரப்பன் தொடர்

பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆகியோர் தயாரிப்பில் ஷரத் ஜோதி இயக்கத்தில் வௌியான ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்....

சிவகார்த்திகேயன் பட நடிகைக்குத் திருமணம்… ரசிகர்கள் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது.தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு. இப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிரிகாஞ்சவ்லா. இதன் பிறகு தமிழில் வால்டர்...