Tag: சினிமா
ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வர வேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றபடி திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து...
சலார் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வில்லனாக களமிறங்கும் பிருத்விராஜ்
அண்மை காலமாக தென்னிந்திய மொழிகளில் அவரவர் திரையுலகில் ஹீரோக்களாக நடித்து வரும் முன்னணி நடிகர்கள், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுத்து அழைக்கும்போது மகிழ்ச்சியகா ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்கள். அப்படித்தான்...
சலார் 2 மிகவும் மிரட்டும்… ஷ்ரேயா ரெட்டி தகவல்…
சலார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.கன்னட திரை உலகின் ஜாம்பவனாக உயர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில்...
கருணாநிதியின் திரை வாழ்க்கை – ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!
இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்...
சர்வதேச விருது மேடையில் விடுதலை… படக்குழு உற்சாகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர்...
கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச்...
