Tag: சினிமா

போட்றா வெடிய…. விஜயின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி வந்தாச்சு!

விஜயின் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படம் விஜயின் 69 வது படமாகும். இதனை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ்...

டிக்கெட் முன்பதிவில் அதகளம் செய்யும் ‘எம்புரான்’!

மோகன்லால் நடிப்பில் தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதனை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபக் தேவ் இந்த படத்திற்கு இசையமைக்க சுஜித்...

‘கார்த்தி 29’ படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? …. வெளியான புதிய தகவல்!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் சர்தார் 2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த வகையில் இவர் டாணாக்காரன்...

‘வீர தீர சூரன் – 2’ படம் குறித்து முதல் விமர்சனம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் வீர தீர சூரன் - பாகம் 2 படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன்- 2....

அந்த படங்கள் முடிந்த பிறகு ‘சலார் 2’ உருவாகும்…. நடிகர் பிரித்விராஜ் பேட்டி!

நடிகர் பிரித்விராஜ் சலார் 2 திரைப்படம் உருவாகும் என பேட்டி கொடுத்துள்ளார்.மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழிலும் பாரிஜாதம், கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட...

‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜனநாயகன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விஜயின் 69 ஆவது படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஹெச்....