Tag: சினிமா
எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக, பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' (Killer) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சிலிண்டர் வெடிப்பு...
மாரி செல்வராஜ் – இளையராஜா முதல் கூட்டணி…”மஞ்சணத்தி” டைட்டில் அறிவிப்பு!
இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்து இயக்கித் தயாரிக்கும் புதிய படத்திற்கு "மஞ்சணத்தி" எனப் பெயரிடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜின் ஆறாவது திரைப்படம் குறித்த...
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையாரின் மறைவையொட்டி, திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்துவருகின்றனர்.நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி...
”பார்த்தா”வாக கலக்கும் கருணாகரன்…’கட்டா குஸ்தி2’ கதாபாத்திர போஸ்டர்கள் வெளியீடு!
கட்டா குஸ்தி 2 படத்தில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் நடித்துள்ள நிலையில், புதிதாக நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார். இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப்...
புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி
இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய வலுவான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தகவல்...
