Tag: சினிமா
அக்ஷய் குமாரின் சர்ஃபிரா… முதல் பாடல் ரிலீஸ்…
அக்ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இத்திரைப்படத்தை...
குட் பேட் அக்லி படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து புதுப்படங்களில் கமிட்டாகி வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...
நஸ்ரியா – ஃபகத் தம்பதியை சந்தித்த நயன் – விக்கி ஜோடி
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’, தனுஷுடன்...
வீர தீர சூரன் படப்பிடிப்புக்காக மதுரை சென்றார் விக்ரம்… வீடியோ வைரல்…
விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வௌியாக உள்ளது. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வீர...
பிருத்விராஜின் கலகலப்பான குருவாயூர் அம்பலநடையில்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…
மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான...
சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்திற்கு சிறப்பு விருது
நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது. கனா, நெஞ்சமுண்டு...
