Tag: சினிமா

ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியில் புதிய படம்… டப்பிங் தொடக்கம்…

  கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட அற்புதமான கலைப் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குனர் ராம். கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்கநர் ராம். இவர் மற்ற இயக்குநர்களை போல் அல்லாமல்,...

சின்ன சின்ன கண்கள்… கோட் படத்திலிருந்து வெளியானது புரமோ…

கோட் திரைப்படத்திலிருந்து நாளை வௌியாக இருக்கும் சின்ன சின்ன கண்கள் பாடலின் புரமோவை படக்குழு வௌியிட்டுள்ளது.லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து...

மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.  முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து...

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் கருடன்… ஓடிடி அப்டேட் வந்தது….

  நடிகர் சூரி, கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது....

ஓடிடி ரசிகர்களுக்கு இன்று மெகா விருந்து… மூன்று ஹிட் படங்கள் ரிலீஸ்..

இன்று ஓடிடி தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.   கடந்த மே மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி 25 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற...

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஸ்

பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்....