Tag: சினிமா
சாய் தன்ஷிகாவின் சட்டம் என் கையில் திரைப்படம் இன்று ரிலீஸ்
2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திருடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. முதல் படம் அவருக்கு அவ்வளவு பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை. இதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம்ரவி...
சாதனைப் பெண்களின் பயோபிக்கில் நடிக்க வேண்டும்… நடிகை டாப்ஸியின் ஆசை..
சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகை டாப்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும்,...
யோகி பாபு நடிக்கும் சட்னி சாம்பார்… வெப் தொடரின் முதல் தோற்றம் ரிலீஸ்….
சுருட்டை முடி, பருத்த உடல், என தனது தோற்றத்தை தாண்டி தன் நடிப்பால் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் சிரிக்க வைத்த பெருமை நடிகர் யோகி பாபுவுக்கு உண்டு. தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து...
அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்… கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஆதங்கம்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தடுமாற்றத்தால் நடந்த பேரவலம் என்று நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில்...
ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கும் ராஷ்மிகா… இடைவெளியில் இத்தாலியில் கொண்டாட்டம்…
ஒரே நேரத்தில் சுமார் 5 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது கிடைத்துள்ள விடுமுறையை இத்தாலியில் கொண்டாடித் தீர்த்தார்.
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர்...
பிரபுதேவா நடிக்கும் பேட்டரேப்… நாளை டீசர் வௌியீடு…
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா....
