Tag: சினிமா

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற பிரேம்ஜி – இந்து தம்பதி

தமிழ் சினிமாவில் பன்முகக் திறமை கொண்டவரான கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரியவர் வெங்கட் பிரபு. இவர், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அதேபோல, இரண்டாவது மகன்...

சூரரைப் போற்று இந்தி ரீமேக்… டிரைலர் தேதியை அறிவித்தது படக்குழு…

சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம்...

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2… புதிய ரிலீஸ் அப்டேட் இதோ…

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், நட்சத்திர தயாரிப்பாளரின் மகனாகவும் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை டோலிவுட்டில்...

அலியா பட் நடித்துள்ள ஜிக்ரா… வெளியீட்டு தேதி அறிவிப்பு…

பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்....

மழையில் குதூகலித்த பிரதீப் ரங்கநாதன்… வீடியோ வைரலான நிலையில் திடீர் நீக்கம்…

கோலிவுட்டில் ஒரே சமயத்தில் முன்னணி நடிகராகவும், முன்னணி இயக்குநராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி...

வேதிகா நடித்துள்ள யாக்‌ஷினி.. ஓடிடி தளத்தில் வெளியானது…

வேதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யாக்‌ஷினி இணைய தொடர், ஓடிடி தளத்தில் வௌியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து...