Tag: சினிமா

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ ….. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?

நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து விக்ரம், சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும்,...

ரஜினியின் வேட்டையன் படத்துடன் மோதும் ‘கேம் சேஞ்சர்’?

நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ராம்சரண் தனது 16வது...

தேவரா ரிலீஸ் தேதியில் மாற்றம்?…… சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜூனியர் என்டிஆர்!

ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தனது 30வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்....

மீண்டும் இணையும் சுந்தர். சி, வடிவேலு கூட்டணி!

சுந்தர். சி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர். அதன்படி இவர் அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்களுக்கு பின்னர் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த மே...

நடிகர் சார்லியின் இளைய மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட கமல்ஹாசன்!

நகைச்சுவை நடிகர் சார்லி, பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். அதன் பின்னர் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி...

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’…. எடிட்டிங் பணிகள் தீவிரம்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ...