Tag: சிவா மனசுல சக்தி 2
ஜீவா நடிக்கும் ‘சிவா மனசுல சக்தி 2’…. எம். ராஜேஷ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
இயக்குனர் எம். ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு...