Tag: சீதபேதி

சீதபேதிக்கு மருந்தாகும் கட்டுக்கொடி மூலிகை!

கட்டுக்கொடி மூலிகை என்பது தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடியது. கட்டுக்கொடி மூலிகையில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகைகள் உண்டு. கட்டுக்கொடி குளிர்ச்சியூட்டியாகவும் உமிழ்நீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. தற்போது இதன்...