Tag: சீனிவாச ரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவர்...