Tag: சுற்றுச்சூழல் செய்திகள்

​சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!

​தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம்...