Tag: சூப்பர் முதல்வர்

சதியால் வீழ்ந்த பட்நாயக்! ஸ்டாலினிடம் எடுபடுமா பாஜகவின் தந்திரம்?

பாஜகவினர் கட்டமைக்கும் சூப்பர் முதல்வர் என்கிற கதையாடலை திமுக நிர்வாகிகள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த கட்சிக்கு சேதம் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.தர்மேந்திர பிரதானின் சூப்பர்...