Tag: செங்கம் பேரூராட்சி
செங்கம் பேரூராட்சியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு!
செங்கம் பேரூராட்சியில் மூன்று வார்டுகளை கொண்ட தோக்கவாடி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சியில் 3 வார்டுகளைக் கொண்ட பகுதி தோக்கவாடியில்...