Tag: செந்திலிடம்

உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – சசிகாந் செந்திலிடம் முத்தரசன் வேண்டுகோள்

தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் காங்கிரஸ்...