Tag: சென்னைக்கு
மோசமான வானிலை நிலவியதால் சென்னைக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
பெங்களூரில் பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், 154 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திரும்பி வந்தது.பெங்களூர் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து,...
