Tag: சென்னை மாநகராட்சி

மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு. அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள்...

மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கைசென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், “மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிலர், வடிகாலில்...

2 மாதங்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி

2 மாதங்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் 120 கோடி மதிப்பீட்டில் 193 கிமீ நீளத்தில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைப்...

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் “ஸ்நாக்ஸ்”! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் "ஸ்நாக்ஸ்"! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு சென்னை மாநகராட்சியின் 2023- 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா அறிவித்தார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக்...