Tag: சென்னை மாநகராட்சி
ரூ.900 கோடி சொத்துவரி வசூல்!! நடப்பு ஆண்டில் ரூ.2300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டம் – சென்னை மாநகராட்சி
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த...
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் வசித்த வீடு அமைந்திருக்கும் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சென்னையில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர...
சென்னை காவல் ஆணையரிடம், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை மனு!
சென்னையில் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே 100 மீட்டருக்கு உள்ளாக பீடி சிகரெட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம் வணிகர்கள் சங்கம், சென்னை காவல்துறையிடம் வாக்குறுதி அளித்துள்ளது.சென்னையில் பான் மசாலா, குட்கா, கஞ்சா உள்ளிட்ட...
சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட 2025 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9,...
மழைநீர் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – சென்னை மாநகராட்சி!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ள 381 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக...