Tag: சென்னை மாநகராட்சி
சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னை மாநகரில் இன்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை...
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு
அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க,...
மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி
மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டிசென்னை மதுரவாயல் ஆலபாக்கம் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் ஆளில்லாமல் ஓடி சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை...
தொழில் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி
தொழில் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2024 - 2025...
சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...
குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை...