Tag: சென்னை
உதவி பொறியாளர் வீட்டில் நகை திருட்டு – போலீசார் விசாரணை
மாதவரம் , சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 40 ) இவர் ஐடி நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அவரது மனைவி கவிப்பிரியா சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு...
இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – தயாநிதி மாறன்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.துணை முதலமைச்சரின் பிறந்த நாளை திமுகவினர் பொதுமக்களுக்கு...
தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை...
எண்ணூரில் கடல் அரிப்பு – தடுப்பு கற்களை தாண்டி கடல் அலை சீற்றம்
எண்ணூரில் கடல் அரிப்பு, எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் தடுப்பு கற்களை தாண்டி அடிக்கும் நிலையில் கடற்கரை ஒட்டிய எண்ணூர் தாழங்குப்பம் சாலை மணல் அரிப்பால் காட்சியளிக்கின்றன.எண்ணூரில் இருந்து திருவொற்றியூர்...
பாடகர் இசைவாணி விவகாரம் : தவறு இருப்பின் நடவடிக்கை ! – அமைச்சர் சேகர்பாபு
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக...
மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி...
