Tag: சென்னை
டிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார்
டிராவல்ஸ் துறையின் முன்னோடி வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர்....
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக்...
மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை...
ஐஐடி மெட்ராஸ் – இஸ்ரோ இணைந்து புதிய ஆராய்சி மையம் தொடங்க திட்டம்
ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவிருக்கிறது.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி...
தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் – அமைச்சர் சா.மு.நாசர்
யுனஸ்கோ என்ற பொது நிறுவனம் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுரை வழங்கினார்.இசை நாட்டிய நாடக கிராமிய...
வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை ! – சென்னை மாநகராட்சி
ரிப்பன் மாளிகை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு அளித்துள்ளது சென்னை மாநகராட்சி .சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி அழைப்பு ...
